அருள்மிகு நாகநாதஸ்வாமி திருகோவில் – (Raagu Kaethu Parigarasthalam) பேரையூர், Pudukkottai Dt.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்து உள்ள முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது பேரையூர் நாகநாத சுவாமி கோவில். புதுக்கோட்டை-பொன்னமராவதி வழித்தடத்தில் புதுக்கோட்டையில் இருந்து 13-வது கிலோ மீட்டரில் அமைந்து உள்ளது இக்கோவில். மெயின் ரோட்டில்…