பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து விருப்பங்களும் நிறைவேற …)

” ஓம் கம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய மோதகஹஸ்தாய
நாலிகேரப்ரியாய ஸர்வாபீஷ்டப் ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஸர்வ ஜனம்மே வஸமானாய ஸ்வாஹா.”
மோதக கணபதி மந்திரம்

பொதுப்பலன்:

மோதக கணபதி தன் திருக்கரத்தில் மோதகத்தை ஏந்தியவராக காட்சியளிக்கிறார். பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பவர். ஸ்ரீம் எனும் லக்ஷ்மி பீஜம், க்லீம் எனும் காமபீஜத்தை உடையவர். எனவே பக்தர்கள் மோதக கணபதியின் வழிபாட்டால் குறைவற்ற செல்வத்தை அடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *